Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Tuesday, March 02, 2010

kanakku

pathinaarum petru peru vaazhvu vaazha
ettu poruthangal paarthaargal petrorgal
naalu kangal paarkavillai
irandu manam pesavillai
thani maram aanaal ippothu

பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ

எட்டு பொருத்தங்கள் பார்த்தார்கள் பெற்றோர்கள்

நான்கு கண்கள் பார்க்கவில்லை

இரண்டு மனம் பேசவில்லை

தனி மரம் ஆனாள் இன்று

Tuesday, April 28, 2009

ரயில் பயணம்

முன்பின் தெரியாதவர்கள்

சக பயணிகள்

சமூகமாய் செல்கின்றோம்

இங்கே மத பிரச்சனைகள் இல்லை

தூரத்தில் தெரியும்

சின்னன் சிறு வீடுகள்

அவற்றில் எறியும் விளக்குகள்

அவர்கள் யாரோ

உள்ளுக்குள் ஒரு ஆவல்

பல ஊர்களை கடக்கிறோம்

சில வற்றில் நிற்கிறோம்

எங்கும் தங்குவதில்லை

நம் போகுமிடம் அதுவல்லவே

காத்திருக்கிறோம்

தாயாய் தாலாட்டுகிறது

சுகமாய் உறங்குகிறோம்

கூவென்று கத்தி எழுப்புகிறது

ஊர் வந்துவிட்டது

அவசர அவசரமாய் இறங்குகிறோம்

- குரங்கு கையில் பூமாலை தான் போ