kaathirukiren
nee varuvai inraavathu
ethirparkiren
en veetu vaasalil
kannai kotta bayam
un varugaiyai paarkat
avariduveno enru
kangalil vellam
thoosi
Subscribe to:
Post Comments (Atom)
A mix of English and Tamil, - Random thoughts on anything and everything, prosaic and otherwise
4 comments:
நீங்க நிறைய கவிதைகள் உங்க blogல போட்டிருக்கீங்க - அதைத் தமிழிலேயே போட்டீங்கனா - பார்ப்பதற்கு அழகாகவும், படிப்பதற்கு எளிதாகவும் இருக்குமே?
Upto one or two months ago I was a கத்துக்குட்டி in Tamil typing; now I am better. I am sure that you too can do it. If you need help to type/read in Tamil look here.
You could also start a blog in Tamil on Wordpress.
காத்திருக்கிறேன்
நீ வருவாய் இன்றாவது
எதிர்பார்க்கிறேன்
என் வீட்டு வாசலில்
கண்ணைக் கொட்ட பயம்
உன் வருகையை பார்க்கத்
தவறிடுவேனோ என்று
கண்களில் வெல்லம் (வெள்ளம்?)
தூசி
காத்திருக்கிறேன்
பின்னூட்டம் வரும் இன்றாவது என்று
எதிர்பார்க்கிறேன்
உங்கள் வீட்டு (ப்லாக்) பின்னூட்டமருகில்.
:)
Thanks for the tamizhakkam. I am not used to it and someday hope to learn it right. Until then, your work is much appreciated.
Post a Comment